Others
வாலாஜாபேட்டை காவல் நிலையம் — சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சென்னசமுத்திரம் அருகில் கடந்த 03.11.2024 ஆம் தேதி இரவு வேலாயுதம் சின்னக் குழந்தை வள்ளுவம் பாக்கம் என்பவர் உட்பட மூன்று நபர்களை தாக்கி செல்போன் பறித்து சென்ற நபர்களான தருண்( வ 22) தேவதானம்,தருண் (வ 23) மலை மேடு கன்னிகாபுரம் சேர்ந்த இந்த இரு நபர்களை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா மேற்படி இரண்டு நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்கள்.