Others
போடியில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா….சிறப்பு செய்தி..


தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இந்து சமய அறநிலைத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவையினர் சார்பில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது நடைபெற்றது இதில் போடி அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் இளையஜமீன்தார்முத்துராஜன்,. டி. பி. எஸ். எஸ். சி. எஸ். மற்றும் அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோயில் செயல் அலுவலர். கி.சுந்தரி. பழனி பாதயாத்திரை பேரவை. குருநாதர் நிர்வாகிகள் மெய்யன்பர்கள். பொதுமக்கள் மற்றும் போடி நகர காவல்துறையினர் கலந்து கொண்டனர்.