fbpx
Others

உத்தமபாளையம் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பது எப்பொது.?

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சின்னமனூர் , உத்தமபாளையம் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பது எப்பொது விவசாயிகள் எதிர்பார்ப்பு…?

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சின்னமனூர் உத்தமபாளையம் அனுமந்தன் பட்டி கோகிலாபுரம் ஆகிய பகுதிகளின் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் ஏன் திறக்க கால தாமதம் நெல் விவசாயிகள் அரசுக்கு கேள்வி விரைவில் திறக்கப்பட்டால் மட்டும் விவசாயிகள் பயன் பெற முடியும் காலதாமதமாக நெல் கொள்முதல் மையம் திறக்கப்படுவதால் தனியார் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கொள் செய்யும் நிலை ஏற்படும் எனவே விவசாயிகள் நலன் கருதி உடனே இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.

Related Articles

Back to top button
Close
Close