பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 20 பலி….?

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. பீகாரில் மது விளக்கு அமலில் உள்ளது. இத்தகைய சூழலில் கள்ளச்சாராயம் காசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் சிவான் மற்றும் சரண் பகுதியில் பலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதை தொடர்ந்து நேற்றுஇரவு2பேர்உயிரிழந்தனர். 15பேர்பல்வேறுமருத்துவமனைகளில்சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டனர்.தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆக உயர்ந்துள்ளது. சிவான் மற்றும் சரண்பகுதியில்நேற்றுஇரவுநடைபெற்றவிருந்துநிகழ்வில்கள்ளச்சாராயம்பரிமாறப்பட்டதாகதகவல்வெளியாகியுள்ளது.இதனால் பலரும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் கண்பார்வை இழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பீகார் அரசானது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கள்ளச்சாராயம் எங்கு காசப்பட்டது, யாரால் விநியோகம் செய்யப்பட்டது போன்ற விவரங்களை சேகரித்து வருகிறது.