fbpx
Others

திருவாரூர்-நீடாமங்கலம் கிளை நூலகத்தில் சரஸ்வதி பூஜை–சிறப்பு செய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை நூலகத்தில் இன்று 11.10.2024 காலை 10 மணியளவில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண் டாடப்பட்டது வாசகர் வட்ட தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிளம்பர் ராமச்சந்திரன் நூலகர் ராகவன் முருகானந்தம் சதிஷ் நாராயணன் ஆசிரியர் தினேஷ் சுரேஷ் வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close