Others
நீடாமங்கலம்-ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று காலை 7 மணியளவில் லெட்சுமி நாராயண பெருமாள் மற்றும் கருடாழ்வார்க்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது கரூர் மாரியம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் திரு T C மதன் மகன் T C M சுதர்சன் பிறந்தநாள் முன்னிட்டு T C மதன் குடும்பத்தினர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.