Others
நீடாமங்கலம்–கார்குடேஷ்வரர் திருக்கோயிலில்சிறப்பு அபிஷேகம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரவூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கார்குடேஷ்வரர் திருக்கோயிலில் 06.10.2024 காலை ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கோ பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து மாலை விளக்கு பூஜை நடைபெற்றது சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் ஊர் பெரியவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்