Others
கம்பம்-புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் விவிலிய ஞாயிறு திருவிழா.
தேனிமாவட்டம்கம்பம்புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் விவிலிய ஞாயிறு திருவிழா கொண்டாட்டம் கம்பம் பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் திருவிவிலிய வினாடி வினா போட்டிகள் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன மேலும் இவ்விழாவானது தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் அக்டோபர் 2 ந் தேதி துவங்கி 7 ம் தேதி நிறைவுபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் அன்பியங்கள் சார்பில் விவிலிய திருவிழா சிறபிக்கப்பட்டன.
சிறப்பு நிருபர்
நேசதேசன் ஜெ. ஹரி ஹரன்.