fbpx
Others

பரிதாபமாக இருக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம்

தேனிமாவட்டம். காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த 15 -வது வார்டு. அண்ணா புரத்தில் அமைந்துள்ள. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம். இந்த அலுவலகத்தில் எந்த ஒரு பராமரிப்பு இல்லை. கண்காணிப்பு கேமராவும் இல்லை. இந்த அலுவலகத்தில் ஜன்னல்கள் உடைந்து ஜன்னல் ஓரத்தில் அரசாங்கத்திலிருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் பொருள்களும் திருடு போகும் நிலையில் உள்ளது. அப்பகுதி வார்டு.எம்.சி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை ஆய்வு செய்து முறையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close