fbpx
Others

தஞ்சாவூரில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் –சிறப்புசெய்தி

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் 25.08.2024 ஞாயிறு காலை 11.30 மணிக்கு தஞ்சாவூர் – தொம்பன் குடிசை – தொல் காப்பியர் சதுக்கம் – அலமேலு நகர் – RVS ஆயுர்வேத கிளினிக்கில் தொடங்கியது.மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின்மருத்துவசேவைபிரிவின்மாநிலஒருங்கிணைப்பாளர்மருத்துவர்  ஆர்.வெங்கடசுப்ரமணியன் B.A.,M.S., தலைமையில்,மாநில ஒருங்கிணைப்பாளர்பொருள்வை I. கண்ணு வாப்பா மற்றும்மாநில மகளிரணி பொருளாளர் தஞ்சை – திருமதி V.மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இதில், சிறப்பு அழைப்பாளராக நிறுவன தலைவர் ஆர்.சம்பத் குமார் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.இந்நிகழ்வில், K.M. கணேஷன், S.சுரேஷ், K.S. பாலா குருக்கள், A. விஜயன்,A. அந்தோணி தாஸ், J. ராஜ்குமார், G. சீனிவாசன், V. மலர்கொடி, S. கலைச்செல்வி மற்றும் M.சகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.🌸தீர்மானங்கள் :  மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சார்பாக வருகிற 15.09.2024 ஞாயிறு அன்று தஞ்சாவூரில் மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்துவது என்றும்,  ஆயுர்வேத பொது மருத்துவ முகாமை சிறப்பாக ஒருங்கிணைப்பதற்காக தஞ்சாவூர் நிர்வாகிகளைக் கொண்ட விழா கமிட்டி அமைப்பது என்றும், விழா கமிட்டியின் மேற்பார்வையாளராக மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் திருமதி.V.மகேஸ்வரிவிழா கமிட்டி தலைவராகதிரு.K.M. கணேஷன்கமிட்டியின்செயலாளராகதிரு.J. ராஜ்குமார்கமிட்டியின்
இணை செயலாளராகதிரு.S.சுரேஷ்கமிட்டியின்பொருளாளராக,K.S.பாலசுப்பிரமணியன் (எ) பாலா குருக்கள்ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு,தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close