Others
தேனி சங்கமம் கிளப் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி…
தேனி சங்கமம் கிளப் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் உட்பட்ட மாரியம்மன் கோவில்பட்டி கள்ளர் நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் பள்ளிக்கு ஐந்து சேர்கள் அன்பளிப்பாக கிளப் தலைவர் டி சுருளிநாதன் தலைமையில் வழங்கப்பட்டது இதில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள் பொருளாளர் சுப்பிரமணியன் சங்கத்தின் ஆலோசகர் அழகர்சாமி மூத்த உறுப்பினர்கள் ராஜமாணிக்கம் முன்னாள் தலைவர் சண்முக பாண்டியன் வித்திட்டத்தின் தலைவர் எம் சேது மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரிய பெருமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .