Others

தமிழகத்திற்க்கு தேவையான நிதி உதவி இனி கிடைக்கும்– பிரதமர் மோடி.

img Chief Minister Vijay  Modi in chennai airport

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதனால் உருவாகும் பலன் மக்களுக்கு கூடுதல் நலன்களை வழங்கும் என முதல்வர்சி.ஜோசப்விஜய்இன்று(அக்.11)தெரிவித்தார்.சென்னைமெட்ரோரயில்திட்டத்தின்2ஆம்கட்டமானபூந்தமல்லி- வடபழனிவழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) தொடக்கி வைத்தார்..சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது:2036 ஆம் ஆண்டில் 1.5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு வளரும். அதற்காக பல்வேறு திட்டங்களை அரசு தீட்டி வருகிறது. உள்கட்டமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இளைஞர்கள் நம் மிகப்பெரிய பலம்.அவர்களின்திறமையைஉலகஅளவிலானநகர்வில்இணைப்பதேநமதுஇலக்கு.தொன்மையான மொழியைக்கொண்ட தமிழ்நாடு சிறப்பான வரலாறு, கட்டடக்கலை, பண்புகளால் தனித்துவம் பெற்றுள்ளது.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்   என்ற அடிப்படை தத்துவத்தின் அடிப்படையில் அனைவரையும் ஒருங்கிணைத்த வளர்ச்சியை இலக்காகக்கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.தொழில், அறிவியல், இலக்கியம், சமூகநீதி ஆகியவற்றில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை தமிழ்நாடு அளித்து வருகிறது.வளர்ச்சியை நோக்கி வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம்உள்ளிட்டபல்வேறுதிட்டங்களைதீட்டிவருகிறது. இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.வளர்ச்சியின் பயன் சென்னையை தாண்டி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றடைய வேண்டும் என செயல்பட்டு வருகிறோம்எனமுதல்வர்பேசினார்.மத்தியஅரசும்,மாநிலஅரசும்இணைந்துசெயல்படும்போது அதன் பலன் மக்களிடம் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறையாக உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close