Others
திருவண்ணாமலை–சிறப்பு செய்தி.
பிரம்மோற்சவ துவக்க விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதுதொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில்தங்கக் கொடிமரம் முன் எழுந்தருளி காட்சி தந்தனர்.அதனைத் தொடர்ந்து காலை6.30மணியளவில்சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர்.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையடுத்து உண்ணாமலை அம்மன் சமேதஅருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், விநாயகர் வீதி உலா நடைபெற்றது.10 நாட்கள் நடைபெறும் .பிரம்மோற்சவவிழா தினமும் காலை, மாலை அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் சிறப்பு அலங்காரத்துடன், தனித்தனி வாகனத்தில்எழுந்தருளி, மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
…
…