fbpx
Others

பாரதிராஜாவின் உடல் 72குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது….

பாரதிராஜா மறைவு; முதல்வர், திரையுலகினர் அஞ்சலி இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலிநேற்று(ஜூன்10)உயிரிழந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் சொந்த மாவட்டமான தேனிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. பின்பு கொடைக்கானல் பிரிவு சாலை (காட் ரோடு) அருகே உள்ள அவரது பண்ணை வீட்டின்முகப்பில்ரசிகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.முக்கிய பிரமுகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என்று இரணடு வழிகள் ஏற்படுத்தப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பலரும் அவரதுஉடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கும்பல் கும்பலாகதிரண்டுவந்தனர்.தேனிஆட்சியர்இரா.வைத்திநாதன், நடிகை சுகாசினி, ராதிகா,நிரோஷா, கவிஞர்கள் வைரமுத்து, சினேகன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியகுழுஎன் இனிய தமிழ் மக்களே... உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா! உறுப்பினர் கே.பாலபாரதி, மதுரை மக்களவை உறுப்பினர்சு.வெங்கடேசன்,தேனிமாவட்டசெயலாளர்எம்.ராமச்சந்திரன்,முன்னாள்அமைச்சர்உதயகுமார்,முன்னாள்எம்எல்ஏ.மகேந்திரன்,நடிகர்கள்நிழல்கள்ரவி,சமுத்திரக்கனி,பார்த்திபன்,கருணாஸ்,விக்னேஷ், லட்சுமன், இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ராம்,பேரரசு,ரத்தினகுமார்,சீமான்,பொன்ராம்,வெற்றிமாறன்,  ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், நடிகர்கள் வடிவேலு, சித்ராலட்சுமணன், இளவரசு, ஜோ மல்லூரி, திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ.சரவணன்,கிராமிய பாடகர்கள் ராஜலட்சுமி, செந்தில்கணேஷ்  உள்ளிட்ட ஏராளமானோர் ஆகியோர் அஞ்சலிசெலுத்தினர். தொடர்ந்துமாலை4மணிக்குபாரதிராஜாவின்மகள்ஜனனிஉள்ளிட்டஉறவினர்கள்நீர்மாலைஎடுத்துவந்தனர்.பின்புபாரதிராஜாவின்உடல்தூய்மைப்படுத்தப்பட்டு இறுதிச் சடங்கு பணிகள் தொடங்கின. மூங்கில் பாடை கட்டி  அதில் பாரதிராஜாவின் உடலை அடக்கம் செய்யும் இடத்துக்குதூக்கிவந்தனர்.இதன்முன்பாகபோலீஸாரின்அணிவகுத்துவந்தனர்.தொடர்ந்து  அமைச்சர்கள்சிடிஆர்.நிர்மல்குமார், வன்னியரசு ஆகியோர் தமிழக அரசு சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.பின்புமவுனஅஞ்சலிசெலுத்தப்பட்டு3சுற்றுகளில்72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் 72குண்டுகள்முழங்கப்பட்டன.இதனைத்தொடர்ந்துஇறுதிச்சடங்குபணிகள்நடந்தன.உறவினர்களின்அஞ்சலிக்குப்பிறகுஅவரதுஉடல்நல்லடக்கம்செய்யப்பட்டது.மண்ணின்மைந்தன்தங்கள்பகுதிமண்ணுக்குள்அடக்கமானதைக்கண்டரசிகர்கள்கண்ணீர்மல்கவிடைகொடுத்தனர்.பலரும்உணர்ச்சிப்பெருக்கில் என் இனியதமிழ்மக்களேஎன்றுஅவரதுபிரபலவார்த்தைகளைஓங்கிஒலித்தனர்.பெரியகுளம்திண்டுக்கல்பிரதானசாலைஎன்பதால்பல்வேறுவாகனங்களில்சென்றபலரும்இறங்கிஅஞ்சலிநிகழ்ச்சியைபார்த்தனர்.டிஐஜிசசிமோகன்தலைமையில்தேனிஎஸ்பிசினேஹபிரியா, திண்டுக்கல் எஸ்பி பிரதீப் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது காலையிலே வந்த நடிகைகள் ராதிகா, நிரோஷா ஆகியோர் இறுதிச் சடங்கு முடியும்வரை மாலை வரை அவரது உடல் அருகே உருக்கமுடன் அமர்ந்திருந்தனர். இதே போல் வைரமுத்து, சீமான், பார்த்திபன், வடிவேலு, பாக்கியராஜ், விக்னேஷ் உள்ளிட்ட பலரும் அடக்கம் செய்யும் வரை உடனிருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close