Others
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு…?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இன்று காலை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுஅப்போது அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.புதிதாக உழவர் சந்தையில் கடைகளை கட்ட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அங்குள்ள அம்மாஉணவகத்திற்கு சென்றார்.அங்கிருந்த பொதுமக்கள் அம்மா உணவகம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.என கோரிக்கை வைத்தனர். அந்தப் பகுதியையும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.இது சம்பந்தமாக அங்கிருந்த படியே மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது சம்பந்தமாக தெரிவித்தார் .இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் மரக்காணம்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
…
.
…
..