fbpx
Others

திரைப்​படத் தயாரிப்பாளர் கே.​ராஜன், சென்​னை​யில் தற்​கொலை—வயது 85.

BREAKING: ஆற்றில் குதித்து உயிரிழந்த திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கே.  ராஜன் காலமானார்..! திரையுலகமே அதிர்ச்சியில்.....!!! - Tamil Spark தயாரிப்​பாளர் கே.​ராஜனுக்கு மனை​வி, 3 மகன், ஒரு மகள் உள்​ளனர். அவர்​கள் சென்னை தண்​டை​யார்​பேட்​டை​யில் வசிக்​கின்​றனர்.அவர்​களு​டன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக சமீப​கால​மாக ராஜன் மட்​டும் நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஓட்​டலில் அறை எடுத்து தங்கி இருந்​துள்​ளார்.நேற்று காரில் வேளச்​சேரி சென்​று​விட்டு திரும்​பும் வழி​யில் அடை​யாறு திரு.​வி.க பாலம் வந்​ததும் காரை நிறுத்​து​மாறு ஓட்​டுநர் தனசேகரனிடம் கூறி​யுள்​ளார். ‘மெது​வாக காரில் செல்​லுங்​கள். சிறிது தூரம் காலாற நடந்து வரு​கிறேன்’ என்று தெரி​வித்​துள்​ளார்  ஓட்டுநர் காரை நிறுத்​தி​யதும், இறங்​கிச் சென்று ஆற்​றில் குதித்​துள்​ளார்.பிரபல திரைப்​படத் தயாரிப்பாளர் கே.​ராஜன், சென்​னை​யில் அடை​யாறு ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டார். அவருக்கு வயது 85. சென்னை அடை​யாறு திரு.​வி.க. பாலம் வழி​யாக நேற்று மாலை ஏராள​மான வாக​னங்​கள் சென்று கொண்​டிருந்​தன.மாலை 4.25 மணி அளவில், அந்த வழி​யாகச் சென்ற கார் ஒன்று அடை​யாறு பாலத்​தில் நின்​றது. வெள்ளை முழுக்கை சட்​டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த முதி​ய​வர் ஒரு​வர் காரில் இருந்து இறங்​கி​னார். திடீரென பாலத்​தின் கைப்​பிடிச் சுவர் மீது ஏறிய அவர், அடை​யாறு ஆற்​றில் குதித்​தார்.இதைக் கண்​டு, அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் அதிர்ச்சி அடைந்​தனர். ஆற்​றில் தத்​தளித்​தவரை மீட்க முயன்​றனர். தீயணைப்​புத் துறைக்​கும் தகவல் கொடுத்​தனர்.மயி​லாப்​பூர், சைதாப்​பேட்​டை​யில் இருந்து 2 வாக​னங்​களில் வந்த தீயணைப்பு படை வீரர்​கள், ரப்​பர் படகு மூலம் தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் ஒரு மணி நேரத்​துக்​குப் பிறகு, முதி​ய​வர் சடல​மாக மீட்​கப்​பட்​டார்.ற்கொலை குறித்து போலீஸ் தரப்​பில் கூறிய​தாவது: தயாரிப்​பாளர் கே.​ராஜனுக்கு மனை​வி, 3 மகன், ஒரு மகள் உள்​ளனர். அவர்​கள் சென்னை தண்​டை​யார்​பேட்​டை​யில் வசிக்​கின்​றனர்.அவர்​களு​டன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக சமீப​கால​மாக ராஜன் மட்​டும் நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஓட்​டலில் அறை எடுத்து தங்கி இருந்​துள்​ளார்.கடந்த 1983-ல் சுரேஷ் நடித்து வெளி​யான ‘பிரம்​மச்​சா​ரி​கள்’ திரைப்​படம் மூலம் தயாரிப்​பாளர் ஆனவர் கே.​ராஜன். ‘டபுள்​ஸ்’, ‘அவள் பாவம்’, ‘நினைக்​காத நாளில்​லை’ உட்பட சில திரைப்​படங்​களை தயாரித்​துள்​ளார்.‘நம்ம ஊரு மாரி​யம்​மா’, ‘உணர்ச்​சிகள்’ ஆகிய படங்​களை இயக்​கியுள்ள அவர், ‘மைக்​கேல்​ராஜ்’, ‘உளவுத்​துறை’, உட்பட பல படங்​களில் குணச்​சித்​திர வேடங்​களில் நடித்​துள்​ளார்.சென்​னை, செங்​கல்​பட்டு விநி​யோகஸ்​தர்​கள் சங்​கத் தலை​வர் உள்​ளிட்ட பதவி​களை வகித்​துள்​ளார். அவர் திடீரென தற்​கொலை செய்​து​கொண்​டது, திரைத்​துறை​யில்​ அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தியுள்​ளது.கே.ராஜன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.   திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் தமிழ் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட ஒரு ஆளுமை. தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். கே. ராஜன் பற்றியமுக்கியகுறிப்புகள்:திரைப்பயணம்: 1983-இல் ‘பிரம்மச்சாரிகள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.முக்கியப் படங்கள்: ‘டபுள்ஸ்’, ‘அவள் பாவம்’, ‘நினைக்காத நாளை’,’இரட்டையர்’போன்றபலகுறிப்பிடத்தக்கதிரைப்படங்களைத்தயாரித்துள்ளார்.திரையுலகப் பங்களிப்பு: இவர் சினிமா தொடர்பான மேடைகளில் தயாரிப்பாளர்களின் நலன்களுக்காகவும், சிறு முதலீட்டுப் படங்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். திரையுலகில் நடக்கும் முறைகேடுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டும் கே. ராஜன்..

Related Articles

Back to top button
Close
Close