Others
நீண்ட நாள் இழுபறிக்கு பிறகு புதிய கேரளமுதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு….
140 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஐனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும், முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அம்மாநில மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே போட்டி நிலவியது.இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைசந்தித்தகாங்கிரஸ்மூத்ததலைவர்தீபாதாஸ்முன்சி,கேரளத்தின்முதலமைச்சராகவி.டி.சதீசன்தேர்வுசெய்யப்பட்டதாகஅறிவித்தார்.கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், 10 நாட்கள் இழுபறிக்கு பிறகு புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்…