RETamil Newsஉலகம்தமிழ்நாடு
நாகையில் கஞ்சா கடத்த முயன்ற 4 பேர் கைது!
நாகை மாவட்டம் பெரியகுத்தகை கிராமத்திலிருந்து 174 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ரமேஷ்குமார், மகேந்திரன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுகுமாரன், சக்திவேல் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 4 பேரையும் திருச்சி சிறையில் அடைக்க வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி திருமணி உத்தரவிட்டார்.