fbpx
Others

3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம்–சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்பு

அ.தி.மு.க எம்.எல்.ஏ.-க்கள் 3 பேர் ராஜினாமா- த.வெ.க.-வில் இணைய திட்டம்?அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏஜெயக்குமார் தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரைசந்தித்து3அதிமுகஎம்எல்ஏக்களுக்குராஜினாமா  கடிதத்தைவழங்கினர்.இதனால், அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 44-ஆக குறைந்தது.இந்நிலையில், ராஜினாமா செய்த 3 பேரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது..எஸ்.பி.வேலுமணி தரப்புக்குஆதரவாகஇருந்த3அதிமுகசட்டமன்றஉறுப்பினர்கள்தனதுபதவியைராஜினாமா.  செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.எம்எல்ஏபதவியை ராஜினாமாசெய்த3பேரும்.அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்தனர்.

 

..

 

 

 

..

 

..

 

..

 

Related Articles

Back to top button
Close
Close