Month: March 2026
-
மேற்கு ஆசியாவின் சூழல் குறித்து பிரதமர் மோடிஆலோசனை…
இம்மானுவேல் மேக்ரோனுடனான தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘மேற்கு ஆசியாவின் சூழல் குறித்தும், பதற்றத்தைத் தணிப்பதன் அவசரத் தேவை குறித்தும், இதற்கு பேச்சுவார்த்தை…
Read More » -
தெலுங்கு வருடப்பிறப்பு இனிய நல்வாழ்த்துக்கள்…..
தெலுங்கு வருடப்பிறப்பு நமது மாவட்டத்தின் சார்பாக நமது ஆளுநர் PMJF Lion.P.மணிசேகர் அவர்கள் தலைமையில்* *மாவட்ட தலைவர்* *Ln.K.கோபாலன் அவர்கள் ஏற்பாட்டில் 19/3/26 உகாதிசெலிப்ரேஷன்*மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு…
Read More » -
அமெரிக்கா–கார்க் தீவிற்கு தன்னுடைய ராணுவத்தை அனுப்ப முடிவு…..
அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கூடுதல் எண்ணிக்கையிலான அமெரிக்கா ராணுவத்தினரை மத்திய கிழக்கு நாடுகளில் நிலைநிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறதாம். ஈரான் மீதான operation epic…
Read More » -
பிரேமலதா–சி.வி.சண்முகம்அநாகரிகமாகப் பேசியதுகண்டித்தக்கது….
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி–நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் பலனில்லையே….
சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்போட்டியிட்டதொகுதிகளைவிட ஓர் இடம் குறைவாக அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.”அதே ஆறுஇடங்களைப்பெறுவதற்குநான்குகட்டபேச்சுவார்த்தைகள்…
Read More » -
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் ஜோசப் கென்ட்ராஜினாமா…
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் ராணுவ தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா…
Read More » -
இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு துரை வைகோ எம்.பி. கண்டனம்….
இந்தி பேசாத எம்.பி.க்களுக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு துரை வைகோ எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஒன்றிய பாஜக அரசு பகிரங்கமாக…
Read More » -
அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை…
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் வாழ்வாதாரமாக விளங்கும் கார்க் தீவு மீது ஏற்கனவே கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திய…
Read More » -
விஜய்–சிக்கலில் சிக்க கூடாது என்று நினைக்கிறார்.,கூட்டணிக்கு தயார்…?
தவெகவை அதிமுக – பாஜக கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. அதனை தவெக கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இதனால் வரும் தேர்தலில் தவெக…
Read More » -
ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டார்.
ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான்…
Read More » -
வீடியோ கண்காணிப்பு குழுக்களை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பதைஆட்சிபார்வையிட்டார்.
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்2026 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 24×7 தேர்தல் கட்டுப்பாடு மையத்திலிருந்து தேர்தல் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு வீடியோ…
Read More » -
தேனி–மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங்ஆய்வு…
தேனி மாவட்டம் 199 பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைகை அணை பகுதியில் தேர்தல் பறக்கும் படை மூலம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/…
Read More » -
தேனி–மாவட்டதேர்தல்அலுவலர்/ மாவட்டஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு…
தேனி மாவட்டம் 198 ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு மூலம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட…
Read More » -
தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாக்குச்சாவடிகளைஆய்வுசெய்தார்..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு உத்தமபாளையம் உட்கோட்டம் கூடலூர் அங்கூர்பாளையம் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை…
Read More » -
தேனி—தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
அஇஅதிமுகழகத்தின் கலங்கலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் இணைந்து தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களா மேடு திடலில் நடைபெற்றது இதில் மேற்கு அதிமுக மாவட்ட…
Read More » -
தேர்தல் தேதி அறிவிக்கும் முன் 2 முக்கிய அறிவிப்புகளை மம்தாபானர்ஜி வெளியிட்டார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. இதனால், நேற்று மாலை 3 மணி அளவில் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில் 2 முக்கிய…
Read More » -
தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…..
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அமலுக்கு வந்தது. இந்த நிலையில்,…
Read More » -
திமுக கூட்டணியில் இரண்டுகம்யூனிஸ்ட் கட்சிகள் தொடருமா….?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 37 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் களம்இறங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான…
Read More » -
கோவை–தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும் படை குழுக்கள்வாகன சோதனை…
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும் படை (Flying Squad) குழுக்கள்…
Read More » -
கார்க் தீவு முக்கியமானது ஏன்…?
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால் உலகளவில் எரிவாயு பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்க, ஈரான் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை அதற்குத் திரும்பத் தரும் வகையில் அமெரிக்கா ஈரானின்‘கார்க்தீவு’(KhargIsland)மீதுதாக்குதல்நடத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்தத்…
Read More » -
சிபிஐ விசாரணைக்கு மூன்றாவது முறையாகவிஜய்ஆஜர்…
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்ற…
Read More » -
போடி–மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு VS NDA தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் இல்லை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், போடி நகரச்…
Read More » -
எல்பிஜியைஅதிகமான மக்கள் நம்பியுள்ளனர்….சிக்கல்கள்முடியுமா…?
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே சுமார் 15 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக, எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன.…
Read More » -
ஆர்எஸ்எஸ் மற்றும் ரா அமைப்பிற்கு அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்பா….?
1998ல் அமெரிக்க நாடாளுமன்றம் மூலம் USCIRF உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு வெளிநாடுகளில் மத சுதந்திரத்தைக் கண்காணித்து அமெரிக்க அதிபர், வெளியுறவுச் செயலர், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தனது பரிந்துரைகளை…
Read More »