fbpx
Others

விராலிமலை திமுக வேட்பாளர் செல்ல பாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார்தமிழகமுதலமைச்சர்.

விராலிமலை திமுக வேட்பாளா்! - தினமணி TN Assembly Election | விராலிமலையில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க.மற்றும்அதன்கூட்டணிகட்சிவேட்பாளர்களைஆதரித்துதமிழகமுதலமைச்சரும்தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, 2-ம் கட்டமாக நெல்லையிலும், 3-கட்டமாக கடந்த 6-ந்தேதி புதுச்சேரியிலும் பிரசாரத்தை முடித்தார்.நேற்று 4-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தஞ்சையில் இருந்து தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணிகட்சிகளின் பொதுக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின்வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.இன்று புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுதேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்விராலிமலை அடுத்த இலுப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பகுதிமக்களிடம்கலந்துரையாடிவாக்குசேகரித்தார். பேருந்தில் ஏறி பயணிகளிடம் விராலிமலை திமுக வேட்பாளர் செல்ல பாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார்.சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்…

 

 

..

 

 

 

 

 

 

 

 

 

.

 

Related Articles

Back to top button
Close
Close