fbpx
Others

ராணிப்பேட்டை–ஆபத்து வரும் முன்காப்போம்…

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி புறவழிச் சாலையில் தனியாருக்கு சொந்தமான விளம்பரப் பலகையில் இருந்து பேனர் கிழிந்து மின் வயரில் சுற்றிக்கொண்டு அபாயகரமான நிலையில் உள்ளது அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது..

Related Articles

Back to top button
Close
Close