fbpx
Others

நீடாமங்கலம்–கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

SBI Investigates Reported Massive Data Leak - BankInfoSecurityதிருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஜூலை 17 அன்று நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர்வெங்கடேஷ்அவர்கள்துவக்கிவைத்தார்.வங்கிவாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close