Others
போடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சி. கலையரசை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டு பாடி விவசாய சங்கத்துக்கு வாக்குகள் சேகரித்தார்…