fbpx
Others

புதுவை– வெட்ட வெளியில் பஸ்சுக்காக தவிக்கும் பயணிகள்

  • .
  • நிழற்குடை புதுவையில் புதிய பஸ் நிலையம் தவிர்த்து மற்ற இடங்களில் பயணிகளுக்கு போதிய வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பஸ்களில் ஏறி பயணம் செய்கின்றனர். அதிலும் இந்த பகுதிகளில் மாணவ, மாணவிகள் அலுவலக பணிகளுக்கு செல்வோர் அதிகளவில் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்ள போதுமான அளவில் நிழற்குடை இல்லை. சில இடங்களில் நிழற்குடைகள் இருந்தாலும் அவைபலஇடங்களில் நிழற்குடை இல்லாததால் பஸ்சுக்காக வெட்டவெளியில் நிற்கும் அவலநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பலஇடங்களில் நிழற்குடை இல்லாததால் பஸ்சுக்காக வெட்டவெளியில் நிற்கும் அவலநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.பலஇடங்களில் நிழற்குடை இல்லாததால் பஸ்சுக்காக வெட்டவெளியில் நிற்கும் அவலநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பலஇடங்களில் நிழற்குடை இல்லாததால் பஸ்சுக்காக வெட்டவெளியில் நிற்கும் அவலநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நிழற்குடை புதுவையில் புதிய பஸ் நிலையம் தவிர்த்து மற்ற இடங்களில் பயணிகளுக்கு போதிய வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பஸ்களில் ஏறி பயணம் செய்கின்றனர். அதிலும் இந்த பகுதிகளில் மாணவ, மாணவிகள் அலுவலக பணிகளுக்கு செல்வோர் அதிகளவில் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்ள போதுமான அளவில் நிழற்குடை இல்லை. சில இடங்களில் நிழற்குடைகள் இருந்தாலும் அவை பயன்படுத்தும் நிலையில் இல்லை. பயன்பாட்டுக்கு வருமா? பல ஆண்டுளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த நிழற்குடைகள் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் வெகுநேரம் காத்திருக்கும் பயணிகள் அமரும் வகையில் இருக்கை வசதியும் இல்லை. இருந்த ஒன்றிரண்டு இருக்கைகளை சமூக விரோதிகள் உடைத்து எடுத்து சென்றுள்ளனர். இதனால் வெட்ட வெளியில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வெயில் காலத்தில் கூட இந்த நிழற்குடை இல்லாமல் பயணிகள் சமாளித்து விட்டனர். ஆனால் இனி வருவது மழைக்காலம். இந்த காலகட்டத்தில் பயணிகளால் வெட்ட வெளியில் நிற்க முடியாது. குடை பிடித்துக்கொண்டு நின்றால் கூட அவர்கள் நனைந்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற்குடைகளை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். அதற்கு துரிதமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close