fbpx
Others

போடி- நுகர்வோர் உரிமைகள்/பொறுப்புகள் குறித்து மகளிர் சுய உதவி குழுக்குபயிற்சி..

தேனிமாவட்டம் போடியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து மகளிர் சுய உதவிகுழு உறுப்பினருக்கு பயிற்சி வகுப்பு போடி பாஸ்கர் திருமண மண்டபத்தில் போடி வட்ட வழங்கல் அலுவலர். ந. சவடப்பன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நுகர்வோர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர். ப. புதுராஜா. மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் பயிற்றுனர் பி. ஏ. கஜேந்திரன் நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கினர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close