fbpx
Others

அரசின் கவனத்திற்க்கு–விழிப்புணர்வு சிறப்பு செய்தி..

அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய வேலைப்பளுவை குறைக்கும் வகையில் மருத்துவ ஆலோசனைகள்மற்றும்மருத்துவபரிசோதனைகளை ஏன் அரசு நடத்தக் கூடாது.? அரசு பேருந்துஓட்டுனர்கள் உடல்நிலை குறைவால் விபத்துக்கள் ஏற்படுத்துவதும் சாலையில் இருக்கும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மத்தியில் விபத்துகளை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது எனவே அரசு கவனம் கொண்டு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அரசு வேலை பணியில் இருக்கக்கூடிய அனைத்து துறையினருக்கும் மருத்துவர், மனநல ஆலோசகர் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம்..  sub-editer.visu

Related Articles

Back to top button
Close
Close