Others
நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி—சிறப்பு செய்தி
நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்வில் மாணவர்களுக்காள கற்றல் உபரகணங்கள் வழங்கப்பட்டது நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி ஜெ.இன்ப வேணி அவர்கள் தலைமையில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் திரு R.R ராம்ராஜ் முன்னிலையில், கல்விப் புரவலர் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அண்ணன் திரு.நீலன்.அசோகன் சிறப்புரையாற்றிட. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்மாண்புமிகு S. காமராஜ் அவர்கள் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கினார்
.
