fbpx
Others

தேனி-கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவாக மாபெரும் அன்னதானம்.

தமிழ்நாடுதேனிமாவட்டம் தேனி – பங்களாமேடு,மதுரை சாலையில் தே.மு.தி.க கிளை செயலாளர் A.R.கிருஷ்ணன் தலைமையில் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவாக மாபெரும் அன்னதானம் வழங்குகின்ற நிகழ்ச்சி…. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்…. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி..

Related Articles

Back to top button
Close
Close