fbpx
Others

தமிழக வெற்றிக் கழகத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர்மொய்தீன்….

பாராட்டுக்குரிய அறிவிப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்  மொய்தீன் தகை சால் தமிழர் விருது பெறுகிறார் - Viduthalai Daily Newspaperதமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வந்துவிடும் என்று எதிர்பார்த்தோம். 60 ஆண்டு காலமாக திமுகதலைமையிலான கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து பயணித்து வந்தது. ஸ்டாலின் முதல்வராக வருவார்என ஐயூஎம்எல் தேர்தலில் உழைத்தது. ஆனால், இறைவனின் நாட்டம் வேறாக அமைந்ததுஐயுஎம்எல் வெற்றிக்கு உழைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி.தமிழக அமைச்சரவையில் ஐயுஎம்ல்-ஐ இடம் பெற வைத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நன்றி.இன்றுள்ள அரசியல் சூழலில்திமுககூட்டணியில்நாம்தொடர்ந்துபயணிக்கஇயலாது.இடைத்தேர்தல்,உள்ளாட்சித்தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறுஐயுஎம்எல் தலைவர்காதர்மொய்தீன்குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close
Close