fbpx
Others

ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று 12.10.2024 புரட்டாசி கடைசி சனிக்கிழமை மற்றும் விஜயதசமி முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு காலை 9 மணியளவில் லெட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ். சதிஷ் நாராயணன் ஆசிரியர் சரவணன் சுபஶ்ரீ மெடிக்கல் சுகன்யா ராஜன் ஜெகதிஸ்பாபு இராமசாமி ஆசிரியர் சுரேஷ் அகிலா சுபத்ரா மாலா ஆச்சியம்மாள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close