fbpx
Others

சீதா கல்யாண வைபவம் 25 ஆம் ஆண்டுசிறப்பாக நடைபெற்றது..

28.12.25 காலை 10.00 மணி அளவில் கரூர் பசுபதிஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பாக 25 ஆம் ஆண்டு சீதா கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் ஏராளமானபக்தர்கள்கலந்துகொண்டனர்.ராமபிரான்சீதாபிராட்டியைவணங்கினோம்.    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close