Others
செங்குன்றம்–மகளிர் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை…
சென்னை செங்குன்றம் அருகில் உள்ள நல்லூர் ஊராட்சி காந்திநகர், ஆட்டந்தாங்கல் விஜயாகார்டன் பகுதியில் இருந்து அருள்பாலிக்கும் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன்-சுடலைமாடசுவாமி ஆலயத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.மகளிர் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்தது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.