fbpx
Others

செங்குன்றம் காமராஜர் நகரில் கோடை வெப்பத்தை தணிக்க தண்ணீர் பந்தல்…..

செங்குன்றம் காமராஜர் நகரில் உள்ள சஞ்சனா மருத்துவமனை சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர். டாக்டர். சீனிவாசன் தலைமையில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் தர்பூசணி பழ துண்டு மற்றும்மோர்,தண்ணீர்வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் செங்குன்றம் காவல் மாவட்ட உதவி ஆணையர். ராஜா ராபர்ட் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மற்றும் அகில இந்திய பத்திரிக்கை மற்றும்ஊடகசங்கத்தின்மருத்துவஅணிசார்பில்நிர்வாகிகள்பலர்கலந்துகொண்டனர்.மருத்துவமனை இயக்குனர். டாக்டர். சொப்னா நன்றி கூறினார்

Related Articles

Back to top button
Close
Close