fbpx
Others

தேனி –போடியில் ஜ.கா. நி. மேல்நிலைப்பள்ளி 23 ஆம் ஆண்டு விழா…

போடியில் ஜ.கா. நி. மேல்நிலைப்பள்ளி 23 ஆம் ஆண்டு விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜ. கா. நி. எஜூகேஷனல் பவுண்டேஷன். ஜ. கா. நி. மேல்நிலைப்பள்ளி.ஜ. கா.நி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்.23 ஆம். ஆண்டு விழா பள்ளியின் தலைவர். டி.வி. செந்தில் தியாகராஜன் தலைமையிலும் பள்ளியின் செயலாளர். ஏ. இளையத் உசேன் கான் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போடி சார்பு நீதிமன்ற நீதிபதி.எம். சையது சுலைமான் உசேன் அவர்கள் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர். எஸ். சண்முகவேல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஈரோடு நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தேடு யோகா மற்றும் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற பரிசு பெற்ற மாணவர்களுக்கு மற்றும் பள்ளிகள் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில். மாணவர்கள் கைப்பேசி மோகத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி சிறப்பான புலிகேசி நாடகம் நடைபெற்றது போடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கணேசன்.செயலாளர் அம்மா சந்திரசேகர். பள்ளியின் ஆட்சி குழு உறுப்பினர்கள். பொதுக்குழு உறுப்பினர்கள். தலைமயாசிரியர். உதவி தலைமையாசிரியர்கள். துணை முதல்வர். ஆசிரிய. ஆசிரியைகள். அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.   

Related Articles

Back to top button
Close
Close