Others
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு போராட்டம்…
அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்பு கல்லூரியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறோம்.தற்பொழுது பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித எழுத்துப்பூர்வமான உத்தரவும் இல்லாமலும் முன்னறிவிப்பு இன்றியும் வாய்மையே உத்தரவாக 2025 December 31 முதல் யாரும் பணிக்கு வர வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு அந்தந்த பல்கலைக் கல்லூரி முதல்வர் மூலம் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.அதனை கண்டித்து அந்தந்த கல்லூரி முன்பு கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடைபெற்றது.
எந்தவித தீர்வும் கிடைக்காததால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.