தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றியம் வடுகபட்டி பேரூராட்சியில் மக்கள் நீதிமய்யம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெத்தனசாமி, வடுகபட்டி பேரூர் செயலாளர் செந்தில்ராஜ் ஆகியோர் மாவட்ட திமுகழக பொறுப்பாளர்தங்கதமிழ்செல்வன்அவர்கள்முன்னிலையில் தங்களை திமுகழகத்தில் இணைத்து கொண்டனர்…நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேரூர் செயலாளர் விஸ்வா, பேரூராட்சி் மன்ற தலைவர் நடேசன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முருகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.திமுகவில் இணைந்த அவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
Read Next
Others
10 hours ago
தேவசெய்தி 15 / 7 / 26
Others
1 day ago
தந்தையும், மகனும் சந்திப்பு..
Others
1 day ago
தேவசெய்தி 14 / 7 / 26
10 hours ago
சிபிஎஸ்இ பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுஅமைச்சர் ராஜ்மோகன்வழங்கினார்..
10 hours ago
தேவசெய்தி 15 / 7 / 26
1 day ago
பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா..சிறப்பு செய்தி.
1 day ago
ஆந்திர மாநிலத்தில் கூட்டுக் குடும்பம்…
1 day ago
‘நலம் TN’ இணையதளத்தை முதலமைச்சர்.விஜய் தொடங்கி வைத்தார்…
1 day ago
57 பெண் உதவி ஆய்வாளர்களுக்கு ஆய்வாளர்களாக பதவி உயர்வு …
1 day ago
தந்தையும், மகனும் சந்திப்பு..
1 day ago
தேவசெய்தி 14 / 7 / 26
2 days ago
நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட்..
2 days ago
நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்–சிறப்பு செய்தி
Related Articles
தேவசெய்தி 13 / 7 / 26
2 days ago
தேவசெய்தி 12 / 7 / 26
3 days ago
தேவசெய்தி 11 / 7 / 26
3 days ago
பிரம்பனன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி…
5 days ago
தேவசெய்தி 10 / 7 / 26
5 days ago
திருவண்ணாமலை சிறப்பு செய்தி….
5 days ago
தேவசெய்தி 9 / 7 / 26
6 days ago