Others
திருப்பூரில் எம்ஜிஆர் 107 ஆவது பிறந்த தின விழா…

திருப்பூரில் திருவிழா மனிதக் கடவுள் எம்ஜிஆர் 107 ஆவது பிறந்த தின விழா சிறப்பு அழைப்பாளராக சைதையார் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். மக்கள் திலகத்தின் பக்தர்கள் அனைத்து மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டனர்.