Others
பாடியநல்லூர்–இந்தோ பர்மா பௌத்த ஆலய சிறப்பு செய்தி…

சென்னைக்கு அருகே பாடியநல்லூர் ஊராட்சி பர்மா நகரில் இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் 2026ம் ஆண்டின் முதல் பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது.புத்தபிரான் பழங்கள், பூக்கள் வைத்து பூஜிக்கபட்டார்.ஆலயத்தலைவர். கே. குருசாமி, ஜி. பார்வதியம்மாள் குடும்பத்தினர் சார்பில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்க ப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.