fbpx
Others

ஆம் ஆத்மி கட்சியின்ஒருங்கிணைப்பாளர் சிவாஜி தேனியில் ஆர்ப்பாட்டம்அனுமதிபெற..

தேனி மாவட்டம் தேனியில் உள்ள மாவட்டஆட்சியர்அலுவலகத்தில், இன்று 02/04/2024 ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால்கைதைகண்டித்துதேனிமாவட்டஒருங்கிணைப்பாளர் சிவாஜி  தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு அனுமதிபெறதேனிமாவட்டஆட்சியர்அலுவலகம்வந்த நிகழ்வு……….,.ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் -அ.ந.வீரசிகாமணி…

Related Articles

Back to top button
Close
Close