Others
அரசியல் முதிர்ச்சி விஜய்க்கு இல்லை—நயினார் நாகேந்திரன்…
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 35 நாட்கள் ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு, பாலியல்குற்றசம்பவங்கள்தான்நடந்துவருகிறது.கடந்த2நாட்களில்மட்டும்17பாலியல்வன்கொடுமைசம்பவங்கள்தமிழ்நாட்டில்நடைபெற்றுள்ளது.தேர்தல் பிரசாரத்தின் போது ப்ரோ என்றும், அங்கிள் என்றும்.பேசிய விஜய் எங்கே சென்றார்? என்பது தெரியவில்லை.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஆதவ் தான் தொடர்ந்து விலை பேசி வாங்கி வருகிறார். இது ரொம்ப நாட்கள் நீடிக்காது.வரும் காலம் பா.ஜனதாவின் காலமாக இருக்கும். விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி என்பது இல்லை.விஜய், அண்ணாமலை போன்ற நபர்கள் புதிய கட்சி தொடங்கி உள்ளதால் பாரதிய ஜனதாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. 12 ஆண்டுகள் எங்கள் பிரதமர் நல்லாட்சி நடத்தி வருகிறார்….
.
…
…