fbpx
RETamil News

இஷா அம்பானியின் வரவேற்பு விழா – ஏ.ஆர்.ரஹமான் இசையுடன் , ஜாகிர் உசேன் தபேலா !

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் , ஆனந்த் பிராமலுக்கும் திருமணம் கடந்த 12-ஆம் தேதி மும்பை அன்டில்லா இல்லத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

பச்சன்ஸ் , அமீரகன் , பிரியங்கா சோப்ரா என போலியுட் உலகமே விருந்தினராக வருகை தந்திருந்தனர். மேலும் உலக பிரபலங்களான சச்சின் டெண்டுலகர , பிரணாப் முகர்ஜி , ரஜினிகாந்த் , ஹிலாரி கிளிண்டன், மம்தா பானர்ஜி ஆகியோரும் இஷா அம்பானியின் திருமணத்திற்கு சென்றிருந்தனர்.

இதை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக புது மனா தம்பதிகள் குடியேறப்போகும் குளித்த இல்லத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வீடு ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகும். இவ்வாறு நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹமான் இசையுடன் , ஜாகிர் உசேன் தபேலா என நிகழ்ச்சியே களைக் கட்டியது.

Related Articles

Back to top button
Close
Close