திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் தமிழ் வருடப் பிறப்பு முன்னிட்டு மற்றும் சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு நமது கோவில் ஆச்சார்யா திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு லெட்சுமி நாராயண பெருமாள் ஆழ்வார்கள் செங்கமலதாயார் ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு காலை சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் சிவ கார்த்திகேயன் குடும்பத்தினர் மற்றும் ராயபுரம் திராவிட சுடர் சதிஷ் நாராயணன் ஆசிரியர் பிரசாத் அய்யர் செல்வதுரை ஜெகநாத அய்யங்கார் ரவிச்சந்திரன் சுரேஷ் கார்த்திகேயன் கலியமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சக்கரை பொங்கல் எழுமிச்சை சாதம் தயிர் சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது..
Read Next
38 mins ago
வாலாஜா அடுத்த ஒழுகூர்குப்பம்–அக்கினி வசந்தவிழா..
46 mins ago
நீடாமங்கலம்–இயற்கை உரங்களை கொண்டு காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி வகுப்பு
54 mins ago
பிரபல வாஸ்து சாஸ்திர ஜோதிட நிபுணர் ஆன்மிக செம்மல்ஜெகநாத அய்யங்கார் காலமானார்..
1 hour ago
குமணன்சாவடி அருகே அரசுப்பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து..
12 hours ago
அமெரிக்கா – வெளிநாட்டினர் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்..
12 hours ago
கர்நாடக மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்…
13 hours ago
நீடாமங்கலம் –திமுகதகவல்தொழில்நுட்பஅணிமற்றும்,பாகநிலைமுகவர்கள்கூட்டம்..
13 hours ago
ஸ்ரீ மதுர காளியம்மனுக்கு மூன்றாம் ஆண்டு மா விளக்குபூஜைசிறப்பாகநடைப்பெற்றது.
24 hours ago
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் வாதம் என்ன?
1 day ago