விராலிமலைதொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் ராஜினாமா….?
![]()
சி.விஜயபாஸ்கர் நேற்று தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரையும், சட்டசபை செயலாளர் சாந்தியையும் சந்தித்தார். அப்போது, விராலிமலை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக.தனது கைப்பட எழுதிய கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம், சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.சி.விஜயபாஸ்கர் நேற்று ராஜினாமா செய்த நிலையில் விராலிமலைதொகுதிகாலியானதாகஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘சட்டமன்ற விதி21ன்அடிப்படையில்,விராலிமலை.எம்.எல்.ஏ.டாக்டர்சி.விஜயபாஸ்கர்தனதுபதவிவிலகல்கடிதத்தைதம்கைப்படஎழுதிஎன்னிடம்அளித்துள்ளார், அவர் அளித்த பதவி விலகல் கடிதம், சட்டசபை விதி 22-ன்படி முறையாக இருப்பதால்அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேரின் ராஜினாமாவால்மொத்தமாக6 தொகுதிகள்காலியானதாகஅறிவிக்கப்பட்டுள்ளது….
..
…
..
..