fbpx
Others

விஜய்யின் அமைச்சரவை விரிவாக்கம்..யார் யாருக்கு வாய்ப்பு மே 21 ல் தெரியும்…?

தமிழக அரசின் புதிய தலைமைச் ...கடந்த மே 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. மே10ஆம்தேதிமுதல்வராகவிஜய்பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது விஜய்யுடன் மேலும் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களை தவிர இன்னும் விஜய்யின் அமைச்சரவைஇன்னும்விரிவாக்கம்செய்யப்படவில்லை.  அமைச்சர்களுக்கு அண்மையில் தான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அமைச்சர் என்.ஆனந்திற்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, அமைச்சர் அருண்ராஜுக்கு சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வித்துறை, அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை, அமைச்சர்வெங்கடரமணனுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடிமைப் பொருள் விநியோகத்துறை ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத்துறை, அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, அமைச்சர் பிரபுவுக்கு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் அடங்கிய இயற்கை வளங்கள் துறை, அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறைமற்றும்தொழில்முதலீட்டுஊக்குவிப்புதுறைஆகியவைஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.வேளாண்மை, உயர்கல்வி, இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழிலாளர் நலன், பால்வளத்துறை, மீன்வளத்துறை, பத்திரப்பதிவுமற்றும்வணிகவரித்துறைஉள்ளிட்ட20முக்கியதுறைகளுக்குஇன்னும்அமைச்சர்கள்நியமிக்கப்படவில்லை.தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்பட்டு வரும்முதல்வர் விஜய்யின் 'பெர்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்' - கோட்டையில் நடப்பது என்ன? -  Sathiyam TV காலதாமதம் காரணமாக அரசின் செயல்திறன் பாதிக்கப்படும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் அமைச்சர்கள் இல்லாத துறைகள் சார்ந்த பணிகள் தொய்வடையும் சூழல் நிலவுகிறது. மேலும், 2026-2027 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிக்கும் பணிகளும் தாமதமாகியுள்ளன. அனைத்து துறைகளுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தலைமையில் ஆலோசனைக்குப் பிறகு துறை சார்ந்த அறிக்கைகள் வழங்கப்பட்ட பிறகே, பட்ஜெட்டை தயாரிக்க முடியும். இந்த நிலையில், நாளை மறுநாள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது அமைச்சரவையைவிரிவுபடுத்துவதைமுன்னிட்டுபுதியஅமைச்சர்கள்பதவியேற்புவிழாமே21வியாழக்கிழமைகாலைசுமார்10மணியளவில்நடைபெறும்எனதகவல்வெளியாகியுள்ளது. நாளைமறுநாள்தமிழ்நாடுஅமைச்சரவைவிரிவாக்கம்செய்யப்படக்கூடும்எனகூறப்படும்நிலையில்நாளைஆளுநர்சென்னைவருகிறார்எனவும்தகவல்வெளியாகியுள்ளது.தற்போதைய தவெகஅமைச்சரவையில்கீர்த்தனாமட்டுமேபெண்அமைச்சராகஇருக்கும்நிலையில்,அமைச்சரவைவிரிவாக்கத்தில்பெண்எம்.எல்.ஏ.க்கள்சிலருக்குவாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. அதன்படி, திருப்பூர் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் எம்.பி சத்யபாமா, குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக துணைப் பொதுச் செயலாளர் விஜயலட்சுமி, திமுக அமைச்சர்காந்தியைதோற்கடித்ததாஹிராஉள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடம் அளிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தோற்கடித்த வி.எம்.எஸ். மதார் பத்ருதீன் முஸ்தஃபா, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் முகமதுபர்வேஸ்உள்ளிட்டோருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு, ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் மரிய வில்சன், தாம்பரம் எம்.எல்.ஏ. சரத் குமார், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் தமிழன் பார்த்திபன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லணை உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு அமைச்சர்கள் இடம்பெற உள்ளனர். மேலூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதனுக்கு உயர்கல்வித் துறையும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close