RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்த தடை விதித்தும் , மறியல் செய்த தொழில்சங்கத்தினர் கைது

சென்னையில் போராட்டம் மற்றும் மறியல் செய்ய தடை விதித்துள்ள நிலையில் , தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. என 10 சங்கத்தை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். இவ்வாறு போராட்டம் நடத்த சென்னையில் தடை விதிக்கப்பட்டும் போராட்டம் நடத்தியதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தொழிலாளர்களை விரோதப்போக்குடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக தொழில்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.















