fbpx
Others

மாவட்ட நிர்வாகம்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் உதவுவார்களா..?

தமிழ்நாடுதேனிமாவட்டம் வீரபாண்டியில் ஶ்ரீ கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் அருகில் செல்லும் முல்லைபெரியாற்று பாதையில் அதிகமாக முட்புதர்கள் வளர்ந்து இருக்கிறது . இந்த முற்புதர்களால் அதிக அளவில் பாம்புகள் மற்றும் விஷ சந்துக்கள் கோவிலின் உள்ளே . இதனால் பக்தர்கள் மிகவும் அச்சத்துடன் சாமியை தரிசனம் செய்துவருகிறது செல்கிறார்கள்…. எனவே சம்பந்தபட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் , மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். தவறும் பட்சத்தில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் சுத்தம் செய்ய முன்வருவோம் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம் என்று பொதுமக்கள் சார்பாக தேனி மாவட்ட நிர்வாகத்தினருக்கும், வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர்,மற்றும்பொதுப்பணித்துறையினர்க்கும்கோரிக்கைவிடுத்துள்ளனர்……………… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், தேசிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close