fbpx
Others

சட்டம் ஒழுங்கு பற்றி எடப்பாடி பழனிசாமி..?

தினமும் தலைப்புச் செய்தியாகும் கொலைகள் – இ.பி.எஸ்.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.தினமும் தலைப்புச் செய்தியாகும் அளவுக்கு கொலைகள் இயல்பானதே அரசின் 3 ஆண்டு சாதனை.   முதல்வர் ஸ்டாலின் தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு பற்றி ஒருமுறையாவது கேட்டறிந்தாரா? – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி?.

Related Articles

Back to top button
Close
Close