Others
.தேனி–வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்…
.தேனி மாவட்டம் 200 போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போதிபுரம் பேரூராட்சிப் பகுதிகளில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்வது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வாக்காளர் கணக்கிட்டு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.