fbpx
Others

நீடாமங்கலம்–முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் செல்வராஜ் படத்திறப்பு விழா…

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேலாளவந்தசேரி முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் செல்வராஜ் அவர்களின் படத்திறப்பு விழாவில் படத்தினை திறந்து வைத்த நீடாமங்கலம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆதி ஜனகர் பிஏ மற்றும் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் எஸ் என் நடராஜன் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயசித்ரா அய்யாதுரை ஒன்றிய இணைச் செயலாளர் அய்யாதுரை மடப்புரம் கிளைக் கழகச் செயலாளர் வள்ளிநாதன் வெள்ளக்குடி முன்னாள்ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் மற்றும் மேலாளவந்தசேரி கிராமவாசிகள் கலந்து கொண்ட போது…

Related Articles

Back to top button
Close
Close